முடி கருகருன்னு நீளமா வளரனுமா..? இந்த எண்ணெய்களை பயன்படுத்துங்கள்!



லாவண்டர் எண்ணெய்யை மற்ற எண்ணெய்களுடன் கலந்து பயன்படுத்தலாம்



ஆர்கன் எண்ணெய் கூந்தலுக்கு தேவையான ஊட்டசத்துகளை தர வல்லது



வைட்டமின் ஈ, ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் நிறைந்த தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம்



வைட்டமின் ஈ, மெக்னீசியம் நிறைந்த பாதாம் எண்ணெய் பயன்படுத்தலாம்



சத்துகள் நிறைந்த வெங்காய எண்ணெய் பயன்படுத்தலாம்



ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் நிறைந்த விளக்கெண்ணெய் பயன்படுத்தலாம்



வைட்டமின் ஈ நிறைந்த நல்லெண்ணெய் பயன்படுத்தலாம்