முகப்பரு

பொலிவான முகத்திற்கு மிகப்பெரிய சேதாரமாக இருப்பது இந்த முகப்பரு ஆகும்.

Published by: சுகுமாறன்
Image Source: pexels

முகத்தின் பொலிவு

இந்த முகப்பருக்கள் காரணமாக முகத்தின் பொலிவு கடுமையாக சிதையும் அபாயம் உள்ளது.

Image Source: pexels

எண்ணெய் சருமம்

எண்ணெய் பசை கொண்ட சருமமாக இருந்தாலும் அடிக்கடி பருக்கள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் ஆகும்.

Image Source: pexels

ஹார்மோன்கள்

மாதவிடாய் காலங்களில் ஆண்களுக்கான ஹார்மோன்கள் அதிகரிப்பதும் முகப்பரு வருவதற்கான ஒரு காரணம் ஆகும்.

Image Source: pexels

மன அழுத்தம் & தூக்கமின்மை

மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை காரணமாக ஹார்மோன் சமநிலை சீர்குலைந்து முகப்பரு உருவாகலாம்.

Image Source: pexels

அதிக ஒப்பனை

அழகுசாதன பொருட்கள் காரணமாக ஏற்படும் ஒவ்வாமையாலும் முகப்பருக்கள் உருவாகலாம்.

Image Source: pexels

மருந்துகளின் தாக்கம்

சில மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள் காரணமாகவும் முகப்பரு உண்டாகலாம்.

Image Source: pexels

ஆரோக்கியமற்ற உணவு

ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதாலும் அதில் உள்ள அதிக சர்க்கரை, கொழுப்புகள் முகப்பருக்களை உண்டாக்குகிறது.

Image Source: pexels

குடல் ஆரோக்கியம்

மலச்சிக்கல் மற்றும் வயிற்று தொடர்பான பிரச்சனைகள் நேரடியாக முகத்தை பாதிக்கலாம்.

Image Source: pexels

நிபுணர் ஆலோசனை

மீண்டும் மீண்டும் பருக்கள் வந்தால் தோல் மருத்துவரை அணுகுவது அவசியம்.

Image Source: pexels