வேலை செய்யும் இடத்தில் ஒருபோதும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: pexels

வேலை செய்யும் இடம் இன்றியமையாதது, அங்குதான் நாளின் மிக முக்கியமான நேரம் கழிகிறது.

Image Source: pexels

வீட்டை நடத்துவதற்கான பணம் எங்கிருந்து வருகிறது?

Image Source: pexels

வேலை இடங்களில் சில சமயங்களில் நாம் சில தவறுகளைச் செய்கிறோம், அது நம் தொழில் வாழ்க்கையை பாதித்துவிடுகிறது.

Image Source: pexels

அதில் முதல் தவறு, அலுவலகத்துக்கு நேரத்திற்கு வராமல் இருப்பது.. அதாவது தாமதமாக வருவது.

Image Source: pexels

ஒவ்வொரு அலுவலகத்திலும் கொஞ்சம் கிசுகிசு அல்லது அரசியல் இருக்கும், ஆனால் அதில் அளவுக்கு அதிகமாக ஈடுபடக்கூடாது.

Image Source: pexels

ஒரு விஷயத்தை ஓப்பனாக பேசாமல், மூடி மறைத்துக்கொண்டிருப்பது தகவல் தொடர்பை சீர்குலைக்கும்.

Image Source: pexels

பயிற்சி மற்றும் வேலையைத் தவிர்ப்பது எந்தவொரு புதிய ஊழியருக்கும் ஆபத்தானது. இந்த தவறு தொழில் வளர்ச்சியைக் முற்றிலும் நிறுத்திவிடும்.

Image Source: pexels

தவறு ஏதும் நிகழ்ந்தால் அதை ஒப்புக்கொள்வதே சரியானது.

உங்கள் மூத்தவர்களிடம் பொய் சொல்லக்கூடாது, ஏனெனில் ஒருமுறை நம்பிக்கை சிதைந்தால் உங்கள் மதிப்பு குறைந்துவிடும்.

Image Source: pexels