இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் பலர் இரவில் தாமதமாக உணவு சாப்பிடுகிறார்கள்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

ஆனால், இந்த பழக்கம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

இரவு தாமதமாக சாப்பிடுவது உடல் எடை அதிகரிக்கும்.

தாமதமான இரவு உணவு இதய ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது

நீங்கள் பொதுவாக இரவு 11 மணிக்கு தூங்கினால், இரவு உணவை 8 மணிக்குள் முடித்துக்கொள்ளவும்.

தாமதமாக சாப்பிடுபவர்கள் பொதுவாக தாமதமாக தூங்குவார்கள்.

போதுமான தூக்கம் கிடைக்காவிட்டால் உடலில் பிரச்னைகள் ஏற்படும்.

இரவு தாமதமாக சாப்பிடுவதால் உணவு சரியாக ஜீரணமாகாது.

இரவில் தாமதமாக சாப்பிடுவது நீரிழிவு போன்ற பிரச்னைகளை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ளவை வெறும் தகவலுக்காக மட்டுமே உள்ளது. எதையும் பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரை அணுகவும்.