கண்ணிற்கு கீழ் இருக்கும் கரு வளையங்களை நீக்கும் 10 வீட்டு வைத்திய குறிப்புகள்

Published by: கு. அஜ்மல்கான்

குளிர்ச்சியான வெள்ளரி துண்டுகளை கண்களின் மேல் வைக்கவும்

Published by: கு. அஜ்மல்கான்

உருளைக்கிழங்கு சாறு கருவளையங்களை குறைக்கிறது

Published by: கு. அஜ்மல்கான்

ரோஜா நீர் கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது.

Published by: கு. அஜ்மல்கான்

போதுமான தூக்கம் கருவளையங்களை குறைக்க உதவுகிறது.

Published by: கு. அஜ்மல்கான்

குளிர்ந்த நீரில் நனைத்த துணி, அல்லது டீ-பேக்குகளை கண்களின் மீது 10 நிமிடங்கள் வைக்கலாம்

Published by: கு. அஜ்மல்கான்

பாதாம் எண்ணெய் கண்களைச் சுற்றி தடவுங்கள்.

Published by: கு. அஜ்மல்கான்

வெள்ளரிக்காய் அல்லது உருளைக்கிழங்கு சாற்றை பஞ்சில் நனைத்து கருவளையங்களின் மீது தடவி வரலாம்

Published by: கு. அஜ்மல்கான்

அதிக தண்ணீர் குடிப்பதால் சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

Published by: கு. அஜ்மல்கான்

தக்காளி சாறு கருவளையங்களை குறைக்க உதவுகிறது.

Published by: கு. அஜ்மல்கான்

திரை நேரத்தை குறைப்பதால் கண்களுக்கு ஓய்வு கிடைக்கும்.

Published by: கு. அஜ்மல்கான்