உடல் எடையைக் குறைக்க உதவும் நாவல் பழம் ரெசிபி



அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்து உள்ளன



நீரிழிவு நோயாளிகளுக்கு இது உதவியாக இருக்கும்



நாவல் பழ பானம் செய்முறை எப்படி செய்வது தெரியுமா



நாவல் பழத்தை முதலில் நன்றாக கழுவ வேண்டும்



அதனுள் இருக்கும் விதையை அகற்ற வேண்டும்



ப்ளாக் சால்ட், எலுமிச்சை சாறு ஆகியவற்றுடன் சேர்க்கவும்



நன்றாக மசிக்க வேண்டும்



கலவையை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்



கூடுதல் சுவைக்கு சிறிதளவு புதினாவை சேர்க்கலாம்