சியா விதைகளில் நார்ச்சத்து, புரதம், ஒமோக 3, மெக்னீஷியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற பல்வேறு சத்துக்கள் உள்ளது



சியா விதைகளில் உள்ள நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி செரிமான சக்தியை அதிகரிக்கலாம்



சியா விதைகள் புரதம், நார்ச்சத்து ஆரோக்கியமான கொழுப்புகளை ஊக்குவிக்கலாம்



சியா விதை காலேரி அதிகரித்து எடையை மேம்படுத்தலாம்



சியா விரை ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் ரத்த அழுத்ததை குறைக்கலாம்



சியா விதையில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் சக்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்



சியா விதையில் உள்ள எலக்ட்ரோலைட் உடலை நீரோட்டமாக வைக்க உதவலாம்



சியா விதையில் உள்ள ஒமேகா 3 வீக்கத்தை குறைக்கலாம்



சியா விதையில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்



சியா விதையில் உள்ள ஆல்ஃபா லினோலெனிக் அமிலம் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்