ஒரு மனிதனின் ஆரோக்கியத்திற்கு இரும்புச்சத்து மிக மிக அவசியம் ஆகும். அந்த குறைபாட்டை சரி செய்ய என்னென்ன உணவுகள் சாப்பிடலாம்? என்பதை காணலாம்.

Published by: சுகுமாறன்
Image Source: Pinterest/professionalphysicaltherapy3

அசைவ உணவுகளைத் தவிர்ப்பவர்கள் இரும்புச் சத்து பெறுவதில் நல்ல கவனம் செலுத்த வேண்டும்.

Image Source: pexels

காய்கறிகள், பருப்புகள், தானியங்கள் என கலவையான உணவுகளை இரும்புச்சத்து பெற சாப்பிட வேண்டும்.

Image Source: pexels

இரும்புச் சத்தை தடையில்லாமல் பெற என்னென்ன உணவுகளைத் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை காணலாம்.

Image Source: pexels

பசலைக்கீரை

இரும்புச் சத்து, வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்தது இந்த பசலைக்கீரை. ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

Image Source: pexels

பருப்பு வகைகள்

பருப்புகளில் ஏராளமான சத்துகள் உள்ளது. இரும்புச்சத்து நிறைந்தது இந்த பருப்புகள். இதனால், உணவில் இரும்புச் சத்தை தொடர்ந்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Image Source: Canva

உலர்ந்த பழங்கள்

அத்திப்பழம், பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சையில் இரும்புச்சத்து அதிகளவு இருக்கிறது. இதனால், அதை சாப்பிடுவது அவசியம் ஆகும்.

Image Source: Canva

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்டில் இரும்புச் சத்து அதிகளவு உள்ளது. இதில் 70 சதவீதம் கோகோ உள்ளது.

Image Source: pexels

பனீர்

புரதம், கால்சியம் மட்டுமின்றி இரும்புச்சத்தும் நிறைந்தது இந்த பனீர் ஆகும். இது மிகவும் நல்லது.

Image Source: pexels

பூசணி, சியா விதைகள்

இரும்புச்சத்து, நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்தது இந்த பூசணி, சியா விதைகள் ஆகும்.

Image Source: pexels