பூசணிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து கீழே விரிவாக காணலாம்.

Published by: சுகுமாறன்
Image Source: Canva

நீண்ட நாட்களாக உடலில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நோய்களின் தீவிரத்தை குறைப்பதில் பூசணி முக்கிய பங்கு வகிக்கிறது.

Image Source: Canva

வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் இதில் அதிகளவு உள்ளது. செல்களை பாதுகாப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

Image Source: Canva

பூசணிக்காயில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் கண் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

Image Source: Canva

இதில் அதிகளவு நார்ச்சத்து, பொட்டாசியம் உள்ளது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. இதனால், இதய ஆரோக்கியம் சீராகிறது.

Image Source: Canva

சரும பராமரிப்பில் பூசணிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் வைட்டமின் சி ஏ மற்றும் ஈ உள்ளது.

Image Source: Canva

வைட்டமின் ஏ, சி இருப்பதாலும், அதிகளடு ஆன்டி ஆக்ஸிடன்கள் இருப்பதாலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

Image Source: Canva

இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு பக்கபலமாக உள்ளது. இது குடல் ஆரோக்கியத்திற்கு பக்கபலமாக அமைகிறது.

Image Source: Canva

இது குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து கொண்டது. எடை கட்டுப்பாட்டில் பூசணிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.

Image Source: Canva

இன்சுலின் செயல்பாட்டையும், ரத்தத்தில் சர்க்கரை அளவையும் சரி செய்வதால் பூசணிக்காய் நீரிழிவு நோய்க்கு உகந்ததாக உள்ளது.

Image Source: Canva