சாரதி போர்டல் அதிகாரப்பூர்வ இணையதளம் parivahan.gov.in சென்று 'Online Services' இல் 'Driving License Related Services' தேர்ந்தெடுக்க வேண்டும்.

Published by: ராகேஷ் தாரா
Image Source: pixabay

உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு, வரும் மெனுவில் 'DL புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கவும்' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

Image Source: pixabay

உங்கள் ஓட்டுநர் உரிம எண்ணையும் பிறந்த தேதியையும் உள்ளிட்டு 'Get DL Details' என்பதைக் கிளிக் செய்தால் உங்கள் விவரங்கள் அனைத்தும் தெரியும்.

Image Source: pexels

புதுப்பித்தல் சேவையைத் தேர்ந்தெடுத்து, தேவையான விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும்.

Image Source: pexels

உங்கள் பழைய ஓட்டுநர் உரிமம் முகவரி ஆதாரம் மருத்துவ சான்றிதழ் ஆகியவற்றை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

Image Source: pixabay

வங்கியில் பணம் செலுத்துதல் அல்லது யுபிஐ மூலம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்தி, ஒப்புதல் ரசீதை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

Image Source: pexels

ஆஃப்மீ‌லை‌னில் ஆனால் வசிப்பிட எல்லைக்கு உட்பட்ட பிராந்திய போக்குவரத்து அலுவலகத்திற்கு நேரடியாக செல்ல வேண்டும்.

Image Source: pixabay

புதுப்பித்தலுக்காக தேவையான படிவம் எண் 9, உடல் தகுதி சான்றிதழுக்காக படிவம் எடுக்க வேண்டும்.

Image Source: pixabay

நிரப்பப்பட்ட படிவத்துடன் அசல் ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை கவுண்டரில் சமர்ப்பிக்க வேண்டும்.

Image Source: pixabay

சரிபார்ப்பு முடிந்ததும், புதிய ஸ்மார்ட் கார்டு உரிமம் உங்கள் வீட்டு முகவரிக்கு தபால் மூலம் அனுப்பப்படும்.

Image Source: pixabay