கைகுழந்தைகளை உறங்க வைக்கும் வழிகள்

Published by: விஜய் ராஜேந்திரன்

குழந்தைகள் அலுகை தாயின் தூக்கத்திற்கும் இடையூராக இருக்கும்

வயிறு காலியாக இருப்பது பாலூட்டுவதன் காரணமாக தூங்கலாம்

அரையின் வெளிச்சத்தை குறைக்கவும்

வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும்

குழந்தைகள் கை கால்களை மசாஜ் செய்து விடலாம்

இனிமையான இசையின் மூலம் தூங்க வைக்கலாம்

சிரிக்க வைப்பதன் மூலம் உடல் அசதியாகி தூங்கலாம்

தொட்டிலில் பயன்படுத்தி தூங்க வையுங்கள்

படுக்கை சௌகரியமாக வைத்துக் கொள்ள வேண்டும்