பழம் காய்கறிகளில் பூச்சிக்கொல்லிகளை நீக்குவது எப்படி?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: Pexels

பழங்கள் மற்றும் காய்கறிகள் வளர்க்கும்போது பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவது சர்வசாதாரணமாகி விட்டது.

Image Source: Pexels

அதனை வீட்டிலேயே நாம் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி சுத்தம் செய்யலாம்

Image Source: Pexels

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் உப்பு சேர்த்து 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊறவைக்கவும். பின்னர் நீரில் கழுவி பயன்படுத்தலாம்

Image Source: Pexels

2 கப் தண்ணீரில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடாவைச் சேர்த்து அதில் காய்கறிகளை 15 நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் கழுவி பயன்படுத்தலாம்

Image Source: Pexels

ஒரு பங்கு வினிகர், 3 மடங்கு தண்ணீர் கலந்து 10 முதல் 20 நிமிடங்கள் வரை ஊற வைப்பதால் பூச்சிக்கொல்லிகளை நீக்கலாம்

Image Source: Pexels

ஆப்பிள், பேரிக்காய், உருளைக்கிழங்கு, கேரட் போன்ற காய்கறிகளின் தோலைச் சீவுவதன் நச்சுக்களை நீக்கலாம்.

Image Source: Pexels

குழாயிலிருந்து விழும் நீரில்காய்கறிகளைத் தேய்த்துக் கழுவுவது நல்ல வழிமுறையாகும். அடர்த்தியான தோல் என்றால் பிரஷ் பயன்படுத்தலாம்

Image Source: Pexels

கீரை வகைகளை வெதுவெதுப்பான உப்பு நீரில் சிறிது நேரம் ஊறவைத்து பலமுறை கழுவ வேண்டும்.
ஆனால் அதிக நேரம் ஊறவைத்தால் காய்கறி, பழங்கள் சேதமாக வாய்ப்புள்ளது

Image Source: Pexels