ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் வெண்டைக்காய் நீர் செய்வது எப்படி?



முதலில் நல்ல தரமான மென்மையான வெண்டைக்காயை தேர்ந்தெடுக்க வேண்டும்



அழுக்குகள் இல்லாமல் சுத்தம் செய்ய வேண்டும்



அதை குளிர்ந்த நீரில் அல்லது ஓடும் நீரில் கழுவ வேண்டும்



அந்த காயின் தண்டு மற்றும் முனையை நீக்க வேண்டும்



முனை கடினமான இருந்தால் அதையும் நீக்க வேண்டும்



வெண்டைக்காய் காய்கறியை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும்



நறுக்கிய வெண்டைக்காயில் பிசு பிசுப்பாக வரும். அதையும் அலச வேண்டும்



இதை ஒரு கண்ணாடி பாத்திரத்தில் வைக்க வேண்டும்



அவற்றில் தண்ணீர் ஊற்றி 4-8 மணி நேரம் ஊற வைத்து பிறகு எடுத்து வடிகட்டி பருகலாம்