நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமா இந்த டோனிக் குடிங்க..



தேனில் வைட்டமின் பி1,பி 2,பி 3,பி 6, சி,இ நிறைந்துள்ளன



புதினா மற்றும் இஞ்சி ஜீரண கோளாறை போக்கி புத்துணர்ச்சியை கொடுக்கும்



புதினாவில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிக ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன



தேவையான பொருட்கள்: 2 கப் தண்ணீர்,3-4 மஞ்சள் துண்டு,3-4 இஞ்சி துண்டு,4 புதினா இலை,சிறிதளவு இலவங்கப்பட்டை, கருமிளலகு, குங்குமப் பூ,1 ஸ்பூன் குளிர்ந்த தேன்



முன்குறிப்பிட்ட அனைத்தையும் ஒரு கிளாசில் சேர்த்து கொள்ளவும்



இந்த ஜூஸ்யை தொடர்ந்து குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவுதவும்



இதனால் சருமம் பளபளவென இருக்கும்