கல்லீரலை இயற்கையாக சுத்தப்படுத்துவது எப்படி? வழிமுறைகள் இதோ



எலுமிச்சை அல்லது எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம்



கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க கேரட் ஜூஸ் குடிக்கலாம்



கேரட் ஜூஸில் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன



டீ பிடிக்கும் என்றால் கிரீன் டீ சேர்த்துக்கொள்ளலாம்,இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்ததுள்ளது



பாதாம்,சியா விதைகள் சேர்த்து கொண்டால் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்



தினசரி தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்



ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்கலாம்.



உங்கள் டயட்டில் தானியங்கள் மற்றும் ஓட்ஸ் சேர்த்துக்கொள்ளலாம்