கோடையில் எந்த நிற ஆடைகளை அணிய வேண்டும்?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: pixabay

கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெப்பம் அதிகரித்துள்ளது.

Image Source: pixabay

கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க பல வழிகள் தேடுகிறார்கள்.

Image Source: pexels

கோடையில் என்ன மாதிரியான ஆடைகள் அணியலாம் என்று இப்போது பார்க்கலாம்.

Image Source: pixabay

கோடையில் வெளிர் நிற ஆடைகளை அணிய வேண்டும்

Image Source: pixabay

வெள்ளை, வெளிர் நீலம், இளஞ்சிவப்பு, மஞ்சள் போன்ற வெளிர் நிற ஆடைகளை அணிவது நல்லது.

Image Source: pixabay

அவ்வாறே இளம் நிற ஆடைகள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்

Image Source: pixabay

கோடையில் லேசான, தளர்வான மற்றும் வியர்வையை உறிஞ்சும் ஆடைகளை அணிய வேண்டும்.

Image Source: pixabay

காட்டன் லினன் காதி ரேயான் போன்ற ஈரப்பதத்தை உறிஞ்சும் ஆடைகளை அணியலாம்

Image Source: pixabay

தளர்வான ஆடைகள் அணிந்தால் அவை உடலுக்கு காற்றோட்டத்தை அனுமதிக்கும்.

Image Source: pixabay