கோபமான குழந்தையை எப்படி சமாதானப்படுத்துவது

Published by: ராகேஷ் தாரா
Image Source: Pexels

குழந்தைகள் தங்கள் சுற்றுப்புற சூழலில் இருந்து கற்றுக்கொள்கிறார்கள்

Image Source: pexels

குழந்தைகளுக்கு புரியவைக்க நீங்கள் அமைதியாக இருப்பது மிகவும் அவசியம்

Image Source: pexels

குழந்தைகளின் உணர்வுகளை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்

Image Source: pexels

அவர்களை நன்றாக புரிந்துகொண்டு அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு அளியுங்கள்

Image Source: pexels

அவர்களுக்கும் புரிய வையுங்கள் கோபப்படுவது ஒரு சாதாரண செயல்முறைதான் ஆனால் கோபத்தில் பொருட்களை எறிவதும் பொருட்களை சேதப்படுத்துவதும் சரியல்ல

Image Source: Pexels

அவர்களுக்கும் கோபப்படுவது அவர்களின் ஆரோக்கியத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதையும் விளக்குங்கள்

Image Source: pexels

அத்துடன் அவர்கள் நல்ல முறையில் நடந்துகொள்ள ஊக்குவிக்கவும்

Image Source: Pexels

குழந்தைகளை வெளியே மற்ற குழந்தைகளுடன் விளையாட அனுப்புங்கள்

Image Source: pexels

இதன் மூலம் அவர்கள் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வார்கள் அத்துடன் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள்

Image Source: pexels