மாட்டு சாணத்திலிருந்து மண்புழு உரம் தயாரிப்பது எப்படி?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: pexels

மண்புழு உரம் ஒரு இயற்கை உரம். இது மண்புழுக்களின் உதவியுடன் தயாரிக்கப்படுகிறது.

Image Source: pexels

இதற்காக முதலில் மக்கிய அல்லது பகுதியளவு மக்கிய சாணத்தை தயார் செய்யவும்

Image Source: pexels

சாணத்தை காய்ந்த இலைகள் அல்லது பயிர் கழிவுகளுடன் கலந்து விடவும்

Image Source: pexels

இப்போது இதில் பொருத்தமான இன மண்புழுக்களை சேர்த்து ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்

Image Source: pexels

வெயிலுக்கும் மழைக்கும் படாமல் நிழலில் வைக்கவும்

Image Source: pexels

எப்போதாவது சிறிது தண்ணீர் தெளிக்கவும். ஆனால் மண் படுக்கையில் அதிக தண்ணீர் தேங்க விடாதீர்கள்

Image Source: pexels

சுமார் 45 முதல் 60 நாட்களில் நல்ல தரமான மண்புழு உரம் தயாரிக்கலாம்

Image Source: pexels

தயாரிக்கப்பட்ட உரத்தை வடிகட்டி வயலில் அல்லது தொட்டிகளில் பயன்படுத்தவும்

Image Source: pexels

மண்புழு உரம் மண் வளத்தை அதிகரிக்கவும். தாவரங்களின் சிறந்த வளர்ச்சிக்கும் உதவுகிறது.

Image Source: pexels