தினமும் 10,000 அடி நடக்காமலேயே ஃபிட்டாக இருக்க முடியும்

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: pexels

உடல் ஆரோக்கியம் மேம்பட “தினமும் 10,000 அடிகள் நடக்க வேண்டும்” என்று கூறப்படுகிறது.

Image Source: pexels

ஆனால் உண்மையில் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க இவ்வளவு தூரம் நடப்பது மட்டுமே ஒரே வழிமுறையா?

Image Source: pexels

10,000 அடிகள் நடக்காமல் எப்படி ஃபிட்டாக இருக்கலாம் என்பதைப் பார்ப்போம்...

Image Source: pexels

பல ஆய்வுகளின்படி தினமும் 6000 முதல் 7000 அடிகளே போதுமானதாக இருக்கலாம்

Image Source: pexels

நாள் முழுவதும் படிக்கட்டுகளில் ஏறுவது, துடைப்பது அல்லது தோட்டம் வேலைகள் செய்வது போன்ற லேசான செயல்பாடுகளும் நன்மை பயக்கும்.

Image Source: pexels

உடல் பயிற்சி தசைகளை வலுப்படுத்துகிறது. மனதிலும் புத்துணர்வு ஏற்படுத்துகிறது

Image Source: pexels

யோகா மற்றும் பிராணாயாமம் உடல் மற்றும் மனம் இரண்டையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது

Image Source: pexels

சிறிய இடைவேளைகளைகளுக்கு இடையே நடைப்பயிற்சி செய்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

Image Source: pexels