பெட்ஷீட்டை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் தெரியுமா?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pexels

தினசரி பயன்பாட்டினால் நமது தோலில் இருந்து இறந்த செல்கள் வியர்வை உடல் எண்ணெய் தூசி அழுக்கு போர்வை மற்றும் படுக்கை விரிப்பின் மீது விழுகின்றன

Image Source: Pexels

உங்கள் படுக்கை விரிப்பை ஒவ்வொரு வாரமும் ஒருமுறை அல்லது பத்து நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்

Image Source: Pexels

உங்களுக்கு அதிக வியர்வை வந்தால் அல்லது வீட்டில் செல்லப்பிராணிகள் இருந்தால் நீங்கள் படுக்கை விரிப்பை ஒவ்வொரு 3-4 நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்

Image Source: pexels

நீண்ட காலம் படுக்கை விரிப்புகளை மாற்றாவிட்டால் பாக்டீரியா தூசிப் பூச்சிகள் அதிகமாகும்

Image Source: pexels

பெட்ஷீட் துவைப்பது துணியின் மீதும் சார்ந்துள்ளது

Image Source: Pexels

படுக்கை விரிப்பு பருத்தி என்றால் அதை 7 நாட்களில் மாற்றவும். அதே லினன் பட்டு அல்லது சாடின் என்றால் 5 முதல் 10 நாட்களுக்குள் மாற்ற வேண்டும்

Image Source: pexels

பாலியஸ்டர் ஃபிளானல் ஆகியவற்றை ஒவ்வொரு 5 முதல் 7 நாட்களுக்கு ஒருமுறை மாற்றவும்

Image Source: Pexels

சுத்தமான புதிய படுக்கை விரிப்புகள் நல்ல உறக்கத்தைத் தரும் மன அழுத்தத்தைக் குறைக்கும்

Image Source: pexels

அதேபோல் தொடர்ந்து துவைப்பதால் படுக்கையில் மூட்டைப்பூச்சிகள் அல்லது சிறிய பூச்சிகள் வளராமல் இருக்கும்

Image Source: pexels