பல் துலக்கும் பிரஷ்ஷை எப்போது மாற்ற வேண்டும்?

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: Pexels

பற்களையும் ஈறுகளையும் சுத்தம் செய்ய டூத் பிரஷ் பயன்படுத்துகிறார்கள்

Image Source: Pexels

Toothbrush பற்களை மட்டும் வாயை அழுக்கு அல்லது கிருமிகளிடமிருந்து பாதுகாக்கிறது.

Image Source: Pexels

அதிக மாதங்கள் பயன்படுத்த பழைய Toothbrushஷை மாற்ற வேண்டியது அவசியம்.

Image Source: Pexels

நிபுணர்களின் கூற்றுப்படி, பல் துலக்கும் பிரஷ்ஷை 3-4 மாதங்களில் மாற்ற வேண்டும்.

Image Source: Pexels

Toothbrush முட்கள் தேய்ந்தாலோ அல்லது வளைந்தாலோ புதிதாக மாற்றவும்

Image Source: Pexels

உடல் நிலை பாதிக்கப்பட்டு குணமடைந்த பிறகு, பல் துலக்கும் பிரஷ்ஷை மாற்ற வேண்டும்- மீண்டும் தொற்று ஏற்படாமல் தவிர்க்கலாம்.

Image Source: Pexels

பழைய பிரஷ்ஷால் பல்லை சரியாக சுத்தம் செய்ய முடியாது மற்றும் அழுக்கை அகற்ற முடியாது.

Image Source: Pexels

குழந்தைகளின் பிரஷ்ஷை அடிக்கடி மாற்றுவது அவசியம்.

Image Source: Pexels

மோசமான Toothbrush பற்கள் மற்றும் ஈறுகளில் பாதிப்பு ஏற்படலாம்

Image Source: Pexels