உலகில் எந்த நாட்டு மக்கள் மிகவும் சந்தோஷமானவர்கள் தெரியுமா?
Image Source: pexels
மகிழ்ச்சியான நாடு என்றால் பணம், கட்டிடங்கள் போன்றவை அல்ல.
Image Source: pexels
மிகவும் சந்தோஷமான நாடு என்றால் மக்கள் தங்கள் வாழ்க்கையில் திருப்தியாகவும், மனரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்கும் நாடு.
Image Source: pexels
ஒவ்வொரு ஆண்டும் உலக மகிழ்ச்சி குறியீடு மகிழ்ச்சியான நாடுகளை வெளியிடுகிறது.
Image Source: pexels
பூட்டான் மன்னர் முதலில் மொத்த தேசிய மகிழ்ச்சியைப் பற்றிப் பேசினார். அது உற்பத்தி சம்பந்தப்பட்டது அல்ல.
Image Source: pexels
பூட்டான் நாட்டின் வளர்ச்சியை ஜிடிபி மூலம் மட்டும் பார்க்காமல், மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டும் என்று கருதியது.
Image Source: pexels
சில வருடங்களாக பின்லாந்து இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது
Image Source: pexels
மேலும் டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்வீடன், நார்வே போன்ற நாடுகளும் அடிக்கடி முதல் 10 இடங்களில் இருக்கும்
Image Source: pexels
இந்தியாவின் தரவரிசை பொதுவாக குறைவாக உள்ளது இதற்கு ஏற்றத்தாழ்வு வேலையின்மை மற்றும் சமூக சவால்கள் முக்கிய காரணங்களாகும்
Image Source: pexels
இந்த அறிக்கை பணத்தால் மகிழ்ச்சி வராது என்று கூறுகிறது.