வீட்டில் ஒரே கொசுக்கடியா? - உடனே விரட்ட வழிகள்!

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: Getty

சமீபகாலமாக கொசுக்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க சில மருந்துகளை நாம் பயன்படுத்துகிறோம்.

Image Source: Getty

அவை ஆரோக்கியமானது அல்ல. எளிய வழிகள் மூலம் கொசுக்களை விரட்டலாம்

Image Source: Getty

வேப்ப இலைகள், பிரியாணி இலைகள், பூண்டு தோல் ஆகியவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

Image Source: Getty

அதேபோல் வெங்காயத் தோல் 3-4, கிராம்பு 1, கற்பூரத் துண்டு எடுத்துக் கொள்ளவும்

Image Source: Getty

இதனை நன்றாக வெயிலில் உலர வைக்கவும்.

Image Source: Getty

அதனை ஒரு மண் சட்டியில் போட்டு தீ மூட்டி மூடி விடுங்கள். அதிலிருந்து எழும் புகையால் கொசுக்கள் பறந்து போகும்.

Image Source: Getty

வேப்ப எண்ணெயை ஆமணக்கு எண்ணெயுடன் சேர்த்து விளக்கேற்றுவது அல்லது தேங்காய் எண்ணெய் தோலில் தடவுவது கொசுக்கள் கடிக்காது.

Image Source: Getty

குளிரூட்டிகள், பூந்தொட்டிகள், டயர்கள், பழைய டப்பாக்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

Image Source: Getty

மாலை வேளையில் வீட்டை மூடி, கற்பூரம் ஏற்றி வைப்பதும் கொசுத் தொல்லையைத் தடுக்கும்

Image Source: Getty