போலி இஞ்சியை அடையாளம் காண்பது எப்படி? - ஈஸி டிப்ஸ்!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

இஞ்சி நம்முடைய உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் அருமையான உணவாகும்.

ஆனால் சந்தையில் போலியான இஞ்சி விற்பனை செய்யப்படுகிறது. இதனை சில வழிகளில் நாம் காணலாம்.

எப்போது இஞ்சி வாங்க சென்றாலும் கையில் எடுத்து முகர்ந்து பார்ப்பது அவசியம்

இஞ்சியை நீங்கள் வெட்டும்போது அதன் மணம் நம்மை ஈர்க்கும்

இஞ்சியின் தோலை உரிக்கும்போது அது கையில் பிசுபிசுப்புடன் ஒட்டுவதுடன் நம் கைகளில் வாசனை பரவும்

பார்ப்பதற்கு சுத்தமாகவும், பளபளப்பாகவும் இருந்தால் அந்த இஞ்சியை வாங்க வேண்டாம்

நீண்ட நாட்கள் பயன்படுத்துபவர்களாக இருந்தால் அதனை சுத்தமாக கழுவி, காயவைத்து பின்னரே ஃப்ரிட்ஜில் வைக்கவேண்டும்

இஞ்சி தோல் கடினமாக இருந்தால் வாங்க வேண்டாம்

Published by: பேச்சி ஆவுடையப்பன்

போலி இஞ்சியை தொடர்ந்து பயன்படுத்துவது அஜீரணக் கோளாறு மற்றும் அல்சருக்கு வழிவகுக்கும்.