பொடுகு தொல்லையை ஒழிப்பதற்கான சிம்பிள் டிப்ஸ்

Published by: குலசேகரன் முனிரத்தினம்

பொடுகு என்பது ஆண், பெண் என பாலின பேதமின்றி நிலவும் பிரச்னையாகும்

பொடுகை முற்றிலுமாக ஒழிக்க முடியாது என்றாலும் அதனை கட்டுப்படுத்த முடியும்

ஷாம்புவுடன் தேயிலை மர எண்ணெயை சேர்த்து பயன்படுத்தலாம்

ஆப்பிள் சைடர் வினிகரை நீரில் கலந்து தலையில் தடவலாம்

நீரில் வேப்பிலையை கொதிக்க வைத்து நன்றாக அரைத்து தலையில் தேய்க்கலாம்

பேக்கிங் சோடாவை கொண்டு தலையில் மசாஜ் செய்யுங்கள்

அதிக கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை சாப்பிடாதீர்கள்