பணிபுரியும் பெண்கள் முகத்தை அழகாக வைக்க இதை செய்தால் போதும்!

Published by: விஜய் ராஜேந்திரன்

பிஸியான வேலை வாழ்க்கையில் சுய கவனிப்பு சவாலாக இருக்கலாம்

தண்ணீர் நிறைய குடித்து உடலை நீறேற்றத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும்

உங்கள் சருமத்திற்கு ஏற்ற சன்ஸ்கிரீன் மற்றும் மாய்ஸ்சரைசரை பயன்படுத்த வேண்டும்

ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற வேண்டும்

உணவுகளில் நட்ஸ் மற்றும் பழங்களை அதிகமாக சேர்த்த்துக்கொள்ள வேண்டும்

பணியினால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க முயற்சி செய்ய வேண்டும்

மன அழுத்தம் மேலாண்மைக்கு யோகா தியானம் போன்ற செயல்களில் ஈடுபடலாம்

சருமத்தை சேதப்படுத்தும் ஒப்பனையை தவிர்த்து லேசான ஒப்பனையை செய்துக்கொள்ளலாம்

சருமத்தை பராமரிக்க உடலிற்கு தேவையான தூக்கம் அவசியம் குறைந்தபட்சம் 7-8 மணி நேரம் தூங்க வேண்டும்