புகைப்பதால் பாதிக்கும் நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்! பீட்ரூட் மற்றும் பீட்ரூட் கீரை முட்டைக்கோஸ் சாப்பிடலாம் கீரையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது க்ரீன், சிவப்பு நிற ஆப்பிள் பெர்ரி வகைகள் உதவும் பூசணி நுரையீரலுக்கு உதவும் பூண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இஞ்சி டீ குடிப்பது நல்லது வைட்டமின் சி அதிகம் உள்ள ப்ரோக்கோலி மசாலா பொருட்கள் உதவியாக இருக்கும்