உதடு கருப்பாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன



இயற்கையாகவே, உதட்டின் நிறத்தை மேம்படுத்த என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்



ஸ்ட்ராபெர்ரி சாறுடன் பெட்ரோலியம் ஜெல்லி கலந்து நன்றாக கலக்க வேண்டும்



இரவு தூங்கும் போது இதை உதட்டில் தடவி வந்தால் உதட்டின் நிறம் மாறும்



காய்ச்சாத பாலுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து நன்றாக குழைக்கவும்



இதை கருப்பான உதட்டின் மீது தடவி பேக் போல் போடவும்



10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் உதட்டை கழுவி எடுக்கவும்



அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு உடன் ஆலிவ் என்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் கலந்து நன்றாக கலக்கவும்



நன்றாக உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் உதட்டை கழுவ வேண்டும்



முன்பு குறிப்பிட்ட ஏதேனும் ஒன்றை தொடர்ந்து பின்பற்றி வரலாம்