வைட்டமின் பி 12 நிறைந்த உணவுகள்



வைட்டமின் பி12 குறைப்பாடு உடலுக்கு பல சிக்கலை ஏற்படுத்தலாம்



வைட்டமில் பி12 உடலுக்கு தேவையான புரதமாகும்



வைட்டமின் பி12 உடலில் குறையும் போது படபடப்பு, சேர்வு, மூச்சு திணரலை உண்டாக்கலாம்



சைவ உணவு உன்பவர்களாக இருந்தால் இந்த உணவுகள் பி12 குறைப்பாட்டை பூர்த்தி செய்யலாம்



தினசரி உணவில் பால் பொருட்களை சேர்த்து கொள்ளலாம்



பீட்ரூட் , கீரை, ப்ரோக்கோலி போன்ற காய்கறிகளை சேர்த்து கொள்ளலாம்



காளான் வகைகளை சேர்த்துக் கொள்ளலாம்



தினசரி உணவாக ஓட்ஸ் எடுத்துக் கொள்ளலாம்



சோயா பீன்ஸ் சாப்பிடலாம்