வீட்டில் ஏசியில் கூலிங் வரவில்லையா.? கேஸ் ரீஃபில் செய்ய வேண்டுமா வேண்டாமா என்பதை எப்படி அறிவது?

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: pexels

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், வீட்டில் ஏசி பயன்பாடு அதிகரிக்க தொடங்கியுள்ளது

Image Source: pexels

சில சமயங்களில் ஏசியில் இருந்து குளுமையான காற்று வராமல் இருக்கும்.
கேஸ் காலியாகிவிட்டதா என நினைக்க தோன்றும்

Image Source: pexels

எனவே ஏசியில் கேஸ் தீர்ந்துவிட்டதா இல்லையா என்று எப்படி தெரிந்து கொள்வது என்று பார்க்கலாம் வாங்க.

Image Source: pexels

உங்கள் ஏசி மூலம் அறை அதிகமாக குளிர்ச்சியாக இல்லையென்றால், வாயு தீர்ந்து போயிருக்கலாம்.

Image Source: pexels

ஏசி எவாபரேட்டர் பனியை உருவாக்குகிறது என்றால், ஏசியில் வாயு குறைந்துவிட்டது அல்லது கசிவு ஏற்படுகிறது என்று இது குறிக்கிறது.

Image Source: pexels

ஏசி யிலிருந்து சத்தம் வருவது வாயு கசிவின் அறிகுறியாகும்

Image Source: pexels

ஏசி கம்ப்ரசர் ஆன் ஆஃப் ஆவதற்கு அதிக நேரம் எடுக்கும், ஏனெனில் கேஸ் குறைவதால் கம்ப்ரசர் நின்று போகும் நேரம் அதிகரிக்கும்.

Image Source: pexels

ஏசி கூலிங் காயில் மீது பனி ஏற்படுதல், கேஸ் குறைவதற்கு அறிகுறி.

Image Source: pexels

ஏசி யிலிருந்து அதிக நீர் கசிந்தால், இது வாயு கசிவு பிரச்சனையாக இருக்கலாம்.

Image Source: pexels