நீண்ட அழகான கூந்தல் வேண்டுமா? - இத ட்ரை பண்ணி பாருங்க

Published by: ராஜேஷ். எஸ்

நெய் கூந்தலை பொடுகு தொல்லையில் இருந்து பாதுகாக்க உதவுகிறது

Published by: ராஜேஷ். எஸ்

கருமையான பளபளப்பான ஆரோக்கியமான கூந்தலுக்காக நாட்டு பசு நெய் சிறந்தது என்று ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகிறார்கள்

Published by: ராஜேஷ். எஸ்

நெய்யில் உள்ள விட்டமின் A,E,D,K மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கூந்தலை வலுப்படுத்தும், முடி உதிர்வதை குறைக்கும்.

Published by: ராஜேஷ். எஸ்

தலை மீதுள்ள தொற்றுகளைக் குறைக்க நெய் உதவும்

Published by: ராஜேஷ். எஸ்

முடிக்கு ஈரப்பதத்தை அளித்து மென்மையாகவும் பளபளப்பாகவும் செய்கிறது. அடர்த்தியாக வளரும்

Published by: ராஜேஷ். எஸ்

நெய் முன்னதாகவே கூந்தல் நரைக்காமல் பாதுகாக்கும்.

Published by: ராஜேஷ். எஸ்

முடிக்கு நெய் தடவ விரும்பினால், அதை வெதுவெதுப்பாக சூடாக்கி மசாஜ் செய்யுங்கள்.

Published by: ராஜேஷ். எஸ்

இருபது நிமிடங்கள் மசாஜ் செய்த பிறகு உங்களுக்குப் பொருத்தமான ஷாம்பூவைப் பயன்படுத்தி தலைக்கு குளியுங்கள்

Published by: ராஜேஷ். எஸ்

நெய்யுடன் சேர்த்து எள் எண்ணெய், கறிவேப்பிலை, வெங்காய சாறு கலந்து தேய்த்தால் முடி மேலும் அடர்த்தியாக வளரும்

Published by: ராஜேஷ். எஸ்