கோடையில் சருமம் கருமையாகிவிட்டதா.? இந்த தீர்வை செய்யுங்கள்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

தோல் டேனிங்கை நீக்க 5 வழிகள்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

கடுமையான சூரிய வெப்பத்தில் தோல் கருமையாகிவிடும்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

இந்த வீட்டு வைத்தியம் சரும கருமையை நீக்கும்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

இந்த ஐந்தில் ஒன்றை பயன்படுத்துங்கள்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

வெள்ளரிக்காய் சாறு தடவினால் கருமை நீங்கும்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

தேங்காய் பால் கூட சரும கருமையை நீக்கும்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து தடவவும்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

பால்-எலுமிச்சை கலந்து தடவவும்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

கடலை மாவு மஞ்சள் பால் பேக்கையும்(Pack) பயன்படுத்தலாம்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

கற்றாழை ஜெல் இந்த பிரச்னைக்கும் உதவும்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்