கவர்ச்சி + இல்லற வாழ்க்கைக்கு கை கொடுக்கும் மல்லிப்பூவின் சிறப்புகள்

Published by: ராஜேஷ். எஸ்

மல்லிகை பூக்கள் இந்து பாரம்பரியத்தில் மிகவும் புனிதமான சாத்வீக மலர்கள்.

வெள்ளை நிறம் தூய்மை புனிதம் மற்றும் பக்திக்கு ஒரு அடையாளம்.

மல்லிகைப் பூக்களிலிருந்து வரும் இனிமையான நறுமணம் மனதை அமைதியாக்குகிறது.

ஸ்ரீ மகாவிஷ்ணு, லட்சுமி தேவி, கிருஷ்ணரின் பூஜையில் மல்லிகை பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

காமதேவன் எய்த 5 அம்புகளில் மல்லிகைப்பூவும் ஒன்று அதனால்தான்.

அன்பு அழகு மற்றும் கவர்ச்சியின் சின்னம் மல்லிகை பூக்கள்.

இவற்றிலிருந்து வரும் சாத்வீக நறுமணம் ஆன்மீகத்தை எழுப்புகிறது.

பெண்கள் மல்லிகை பூக்கள் சூடுவது தெய்வீக ஆசீர்வாதங்களையும், இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியையும் குறிக்கிறது.

பூஜை அறையில் மல்லிகை பூக்கள் வைத்தால் நேர்மறை அதிர்வுகள் அதிகரிக்கும்.