நீங்கள் அதிகமாக கோபப்படும் போது அமைதியாக இருக்கலாம்



சூடான வாக்குவாதத்தின் போது அமைதியாக இருக்கலாம்



நீங்கள் உறுதியா அறியாமல் பேசினால் அந்த நேரத்தில் அமைதியாக இருக்கலாம்



உங்கள் மீது கடினமான விமர்சனங்கள் வரும்போது அமைதியாக இருக்கலாம்



அருகில் இருப்பவர்கள் துக்கத்தில் இருந்தால் அமைதியாக இருக்க வேண்டும்



கடுமையான பேச்சுவார்த்தைகளின் போது அமைதியாக இருக்கலாம்



மற்றவர்களை பற்றி தவறாக பேசும்போது அமைதியாக இருக்கலாம்



உங்கள் மேல் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் வந்தால் அப்போது அமைதியாக யோசிக்காமல்



பெரிய முடிவை எடுப்பதற்கு முன் அமைதியாக இருக்கலாம்



மற்றவர்கள் தனிப்பட்ட அனுபவங்களை செல்லும் போது அமைதியாக இருக்கலாம்