தூங்குவதற்கு முன்பு பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

Published by: விஜய் ராஜேந்திரன்

நன்றாக தூங்க உதவுகிறது



உடல் எடை குறைக்க உதவுகிறது



தேன் கலந்து குடித்தால் ஆரோக்கியமான செரிமானத்திற்கு வழிவக்கும்



எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும்



மன அழுத்தம் மற்றும் கவலையை குறைக்க உதவும்



சுறுசுறுப்பாக இருப்பதற்கான ஆற்றலை வழங்குகிறது



மாட்டுப்பால் இதயத்திற்கு மிகவும் நல்லது



சரும ஆரோக்கியத்திற்கு உதவுகிறது



திடீர் தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைக்கலாம்