பட்டாணி சாப்பிடுவதால் என்ன நன்மை கிடைக்கும்?

Published by: ஜேம்ஸ்
Image Source: Pexels

குளிர் காலங்களில் பச்சை பட்டாணி கடைகளில் அதிகம் காணப்படும்.

Image Source: Pexels

சாதாரணமா பட்டாணி கறி அல்லது வேற ஏதாவது டிஷ் செய்யலாம்

Image Source: Pexels

உண்மையில் பட்டாணி சுவையுடன் மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.

Image Source: Pexels

பச்சை பட்டாணியில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

Image Source: Pexels

அதில் பல விட்டமின்கள், இரும்புச்சத்து, மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்துக்களும் உள்ளன.

Image Source: Pexels

பட்டாணியில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுக்கிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது.

மேலும் பட்டாணியால் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியும்.

Image Source: Pexels

மேலும் பட்டாணி சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

Image Source: Pexels