ஷாம்பூவில் சர்க்கரை சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pexels

மாசு, தூசி, ரசாயனப் பொருட்கள் மற்றும் மன அழுத்தம் காரணமாக முடி அதன் இயற்கையான பளபளப்பை இழக்கிறது.

Image Source: pexels

இத்தகைய சூழ்நிலையில் வீட்டில் இருக்கும் சாதாரணப் பொருட்கள் கூட நம் தலைமுடியை மீண்டும் நன்றாக மாற்ற உதவும்.

Image Source: pexels

இவற்றில் ஒரு வீட்டு வைத்தியம் என்னவென்றால், ஷாம்பூவில் சர்க்கரையை சேர்ப்பது ஆகும்.

Image Source: pexels

வாங்க ஷாம்பூவில் சர்க்கரை சேர்ப்பதால் என்ன நன்மை என்று பார்க்கலாம்.

Image Source: pexels

சர்க்கரை உச்சந்தலையில் உள்ள இறந்த சருமத்தை நீக்கி சுத்தம் செய்கிறது, இது பொடுகு மற்றும் அரிப்பைக் குறைக்கிறது.

Image Source: pexels

தலையில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், முடி வளர்ச்சி துரிதப்படுத்தப்படுகிறது.

Image Source: pexels

மேலும் ஷாம்பூவில் சர்க்கரை சேர்ப்பதால், கூந்தலில் உள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் அழுக்குகள் நீங்கும்.

Image Source: pexels

இது உச்சந்தலையை நன்றாக சுத்தம் செய்து நச்சுத்தன்மையை நீக்குகிறது

Image Source: pexels

மேலும் இது முடிக்கு ஒரு ஸ்க்ரப்பர் போல செயல்படுகிறது.

Image Source: pexels