குழந்தைகளிடம் தினமும் கேட்க வேண்டிய கேள்விகள்!



உறக்க நேர உரையாடல், பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையேயான பந்தத்தை அதிகரிக்கும்



ஏதாவது மன வருத்தம் இருக்கிறதா? என கேட்கலாம்



இந்த கேள்வி, அவர்களின் மனதை வெளிப்படுத்த உதவும்



பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றி பேசலாம்



இன்று நீ யாருக்கு உதவினாய்? என்று கேட்கலாம்



இன்றைய நாளில் நடந்த விஷயத்தில் எது பிடித்தது? என கேட்கலாம்



இந்த நாளில் என்ன செய்தாய் ? என்று கேட்பதால் அவர்கள் கற்ற புதிய விஷயங்களை தெரிந்துக்கொள்ளலாம்



உன் பள்ளியில் புதிதாய் என்ன கற்றுக்கொண்டாய்? என கேட்கலாம்



இன்றைய நாள் எப்படி இருந்தது? என்று கேட்கலாம்