சாதாரணமாய் குளிர் காலமானது புதிய பச்சை காய்கறிகளுக்காக அறியப்படுகிறது.
Image Source: Pexels
பச்சை காய்கறிகள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன மற்றும் பல ஊட்டச்சத்து குறைபாடுகளை போக்குகின்றன.
Image Source: Pexels
ஆனால் உங்களுக்குத் தெரியுமா குளிர்காலத்தில் சில காய்கறிகளை சாப்பிடக்கூடாது?
Image Source: Pexels
குளிர் காலங்களில் வெள்ளரி தக்காளி போன்ற சில பச்சை காய்கறிகளை சாலட்டாக சாப்பிடக்கூடாது.
Image Source: Pexels
இந்த காய்கறிகள் உடலை குளிர்விக்கும் மற்றும் உடலின் செரிமானத்தை மெதுவாக்கும்.
Image Source: Pexels
மழைக்காலத்திலும் குளிர்காலத்திலும் காலிஃப்ளவர் மற்றும் முட்டைகோஸில் பூஞ்சை தொற்று ஏற்படலாம், இது எளிதில் தெரியாது.
Image Source: Pexels
சாதாரணமா முள்ளங்கியை குளிர்காலத்துல தான் நிறைய பேர் சாப்பிட விரும்புவாங்க. ஆனா மழைக்காலத்துல இதோட வேர்ல தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்கள் உருவாகலாம்.
Image Source: Pexels
மேலும் இது குளிர்காலத்தில் வயிற்று சம்பந்தமான பிரச்சனைகளை உருவாக்கலாம்.
Image Source: Freepik
உங்களுக்கு சளி மற்றும் இருமல் பிரச்சனை இருந்தால், குளிர்ச்சியான காய்கறிகளைத் தவிர்க்கவும்.
Image Source: Pexels
குளிர் காலத்தின் போது கேரட், சல்ஜம், பசலைக்கீரை, கீரை போன்ற காய்கறிகளை அதிகமாக உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.