காலைல சீக்கிரமா எந்திருப்பது நிறைய பேருக்கு கஷ்டமா இருக்கும்
Published by: கு. அஜ்மல்கான்
February 2, 2026
கண் விழித்த பிறகும் படுக்கையில் இருந்து எழுந்திருக்க முடியாமல் உடல் சோர்வாக இருக்கும்.
Published by: கு. அஜ்மல்கான்
February 2, 2026
வாங்க தெரிஞ்சுக்குவோம்... காலையில் எழுந்திருக்க சோம்பேறித்தனம் வந்தால் என்ன செய்ய வேண்டும்
Published by: கு. அஜ்மல்கான்
February 2, 2026
இரவில் சீக்கிரம் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்
Published by: கு. அஜ்மல்கான்
February 2, 2026
கஃபீன் அதிகமாக உட்கொள்வதால் நமக்கு சோம்பல் ஏற்படுகிறது
Published by: கு. அஜ்மல்கான்
February 2, 2026
இரவு முழுவதும் கைபேசி பார்க்கும் பழக்கம் தூக்கத்தை கெடுக்கும். இதனால் காலையில் எழுந்திருக்க சிரமமாக இருக்கும்.
Published by: கு. அஜ்மல்கான்
February 2, 2026
காலை எழுந்தவுடன் ஜன்னல் அல்லது கதவைத் திறந்து விடுங்கள். இயற்கை ஒளி அறைக்குள் வரட்டும். சூரிய ஒளி உடலில் உள்ள மெலடோனின் ஹார்மோனை குறைக்கிறது.
Published by: கு. அஜ்மல்கான்
February 2, 2026
படுக்கையில் லேசான ரிலாக்ஸ் செய்வதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் மற்றும் தசைகளில் உள்ள இறுக்கம் குறையும்.
Published by: கு. அஜ்மல்கான்
February 2, 2026
இரவில் நீண்ட நேரம் தூங்கிய பிறகு உடல் வறண்டு போகும். காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பதால் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும் மற்றும் சோம்பல் நீங்கும்.
Published by: கு. அஜ்மல்கான்
February 2, 2026
எல்லா தகவலும் ஊடக அறிக்கையை அடிப்படையாகக் கொண்டது, பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரை அணுகவும்.