வெயிட் லாஸ் பண்ணனுமா? இந்த காய்கறிகள ட்ரை பண்ணுங்க..

.

Published by: குலசேகரன் முனிரத்தினம்

பசலைக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்

கோஸ் நல்ல பலனை அளிக்கும்

ப்ரக்கோலியும் குறைந்த கார்ப்ஸ் கொண்டுள்ளது

முட்டை கோஸ் உடல் எடையை குறைக்க உதவும்

சுரைக்காயை உணவில் சேர்க்கலாம்

பூசணிக்காயை உட்கொள்வது எடை இழப்புக்கு உதவுகிறது

வெண்டைக்காயையும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்

கத்தரிக்காய் சாப்பிடுவதும் எடை இழப்புக்கு உதவும்

தக்காளி சாலடாக உட்கொள்ளலாம்