40 வயசுக்கு அப்புறம் இதெல்லாம் கண்டிப்பா செய்யணும்!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

ஒவ்வொரு 10 ஆண்டுகால காலக்கட்டத்திற்கும் வயதுக்கேற்ப நம் வாழ்க்கை முறையும் மாறும்

அதற்கேற்ப நம்முடைய பழக்க வழக்கம் தொடங்கி உணவு முறை வரை அனைத்தையும் மாற்ற வேண்டும்.

அப்படியாக 40 வயதுக்குள் நாம் கண்டிப்பாக மாற்ற வேண்டிய பழக்க வழக்கங்கள் பற்றிக் காணலாம்

ஒரு நாளைக்கு 2 பழங்கள் என்னும் அளவில் மிதமாக எடுத்துக் கொள்ளலாம்

ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும்

வாரத்திற்கு 4 முறையாவது தசைகளை வலுப்படுத்த உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்

தினமும் 7000 அடிகள் நடக்க வேண்டும். அதாவது நடைபயிற்சி கட்டாயம் தேவை

எலும்பு ஆரோக்கியம் மற்றும் இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் பழக்கங்களை கைவிட வேண்டும்

ஒரு நாளைக்கு கண்டிப்பாக 8 மணி நேரம் தூங்குவது அவசியமாகும்

வருடாந்திர முழு உடல் பரிசோதனை செய்து உடல் பாதிப்புகள் தொடர்பான விஷயங்களை அறிய வேண்டும்