வீட்டில் சாமந்தி பூவை எவ்வாறு வளர்ப்பது?

Published by: ஜேம்ஸ்
Image Source: Pexels

பந்து பூக்கள்- ஒவ்வொரு சுப நிகழ்வு மற்றும் பண்டிகையின் போதும் பயன்படுத்தப்படுகின்றன.

Image Source: Pexels

ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு முன் தோரணங்களாக சாமந்தி பூக்களை கட்டுவார்கள்

Image Source: Pexels

இந்த பூக்களை வீட்டிலேயே வளர்க்கலாம்...எளிதான குறிப்புகள்

Image Source: Pexels

சாமந்தி பூ விதைகளை வாங்கவும் ஆன்லைனிலும் கிடைக்கும்

Image Source: Pexels

சாமந்தி பூ பயிரிட ஒரு இடத்தை தேர்வு செய்யுங்கள். தொட்டிகளை விட தரையில் இன்னும் சிறந்தது.

Image Source: Pexels

மாட்டு எரு அல்லது சந்தை உரம் மண்ணில் கலக்கவும், ஈரப்பதமாக வைக்கவும்.

Image Source: Pexels

விதைகளை 2 முதல் 3 அங்குல ஆழத்தில் வைக்கவும்

Image Source: Pexels

விதைத்தபின் தண்ணீர் ஊற்றி, சூரிய ஒளி படும்படி விடவும்.

Image Source: Pexels

செடிகள் வளர்ந்ததிலிருந்து ஆறு முதல் ஏழு வாரங்களில் பூக்கள் பூக்கும்

Image Source: Pexels