லிப்ஸ்டிக் போடுவதற்கு முன் உதடுகளை ஈரப்பதமாக்குவது நல்லது. எனவே லேசான கிரீம் பயன்படுத்தலாம்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Pexels

உதட்டின் வெளிப்புறத்தில் லிப்ஸ்டிக் பரவாமல் இருக்க, லிப் பென்சில் கொண்டு முதலில் அவுட்லைன் வரையவும்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Pexels

நீங்கள் ஒப்பனையை லேசாக வைத்திருந்தால், அடர் நிற உதட்டுச்சாயம் அணியுங்கள். பகலில் சற்று லேசான நிறத்தைப் பயன்படுத்த முடிந்தால் நல்லது.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Pexels

லிப்ஸ்டிக் போட்ட பிறகு, அதை லேசான பவுடரால் செட் செய்து கொள்ளலாம்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Pexels

உதடு வெடிப்பு அல்லது வறண்டு போகும் போக்கு இருந்தால், லிக்விட் லிப்ஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Pexels

வறண்ட உதடுகளுக்கு கிரேயான் வகை லிப்ஸ்டிக் பயன்படுத்தினால் உதடுகள் ஈரப்பதத்துடன் இருக்கும்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Pexels

உடல் நிற சாயலில் உதட்டுச்சாயம் பயன்படுத்தினால் தோற்றம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Pexels

லிப்ஸ்டிக் போடும்போது உதட்டின் வெளியே வந்தால் மெதுவாக டிஷ்யூ வைத்து துடைக்க வேண்டும்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Pexels

மின்னும் க்ளிட்டர் கொண்ட பளபளப்பான லிப்ஸ்டிக் பயன்படுத்தினால், அதற்கேற்ப ஒப்பனை செய்ய வேண்டும்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Pexels

லிப்ஸ்டிக் எடுக்கும்போது ஒருபோதும் வேகமாக தேய்க்காதீர்கள். இதன் காரணமாக உதடுகள் மிகவும் வறண்டு போகலாம்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Pexels