உப்பில் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

Published by: கு. அஜ்மல்கான்

உப்பு நீர் தோலின் அழுக்கை நீக்குகிறது

பாக்டீரியா அழிக்கப்படுகிறது

தோலுடன் சேர்த்து சருமம் மேலும் சுத்தமாகிறது

உலர்ந்த சருமத்தின் செதில்களை நீக்கப்படுகிறது

உப்பு இயற்கையான எக்ஸ்ஃபோலியேட்டராகவும் செயல்படுகிறது.

உப்பு நீரால் இறந்த சருமம் நீக்கப்படுகிறது

இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது

தோலுக்கு போதுமான ஆக்ஸிஜனை அளிக்கிறது