வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

Published by: விஜய் ராஜேந்திரன்

பப்பாளியில் உள்ள சத்துக்கள்

பப்பாளி பழங்களில் வைட்டமின்ஸ் மற்றும் என்சைம்ஸ் அதிகம் உள்ளன

செரிமான செயல்பாடு

பப்பாளியில் Papain என்ற என்சைம் ப்ரோட்டீன்ஸ்களின் முறிவுக்கு உதவுகிறது மற்றும் செரிமான செயல்பாட்டை எளிதாக்க உதவும்

உடல் எடை

பப்பாளியில் நார்ச்சத்து அதிகம் மற்றும் கலோரிகள் குறைவு, எனவே இது வயிறு நிரம்பிய முழுமை உணர்வை நீடிக்க செய்து பசியை குறைக்க உதவும்

நார்ச்சத்து

பப்பாளியில் நார்ச்சத்து அதிகம் மற்றும் கலோரிகள் குறைவு, எனவே இது வயிறு நிரம்பிய முழுமை உணர்வை நீடிக்க செய்ய உதவும்

ஆன்டி-ஆக்ஸிடன்ட்

பப்பாளி ஒரு சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாக செயல்படுகிறது. வெறும் வயிற்றில் பப்பாளியை எடுத்து கொள்ளும் போது, ​​ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரஸ்ஸை குறைக்கிறது

சரும பொலிவு

சரும பொலிவு மற்றும் இளமையை பராமரிக்க உதவும் கொலாஜன் உற்பத்திக்கு பப்பாளியில் அதிகம் காணப்படும் வைட்டமின் சி உதவுகிறது

இதய நோய்

பப்பாளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் இதய நோய் அபாயத்தை ஏற்படுத்தும் ஹை-கொலஸ்ட்ரால் லெவலை குறைக்க உதவுகிறது

நோய் எதிர்ப்பு சக்தி

காலை வெறும் வயிற்றில் பப்பாளியை முதலில் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நம் உடல் உடல் நோய்களை எதிர்த்து போராடுவதையும், விரைவாக குணமடைவதையும் எளிதாக்குகிறது