இன்சுலின் தட்டுப்பாட்டை தவிர்க்க உதவும் 5 உணவுகள்!



சத்துக்கள் நிறைந்த கறிவேப்பிலையை பலரும் சாப்பிடும் போது ஒதுக்கிவிடுவோம்



கறிவேப்பிலையை காய வைத்து பொடியாக்கி நீரில் கலந்து குடிக்கலாம்



நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளன



தினமும் ஒரு நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கலாம்



ஆப்பிளில் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்துள்ளன



கெட்ட கொழுப்பை குறைக்க டயட்டில் ஆப்பிள் சைடர் வினிகரை சேர்த்துக்கொள்ளலாம்



காலம் காலமாக பயன்படுத்தப்படும் முக்கிய மசாலா பொருட்களில் இலவங்கப்பட்டை ஒன்றாகும்



இது செரிமான கோளாறுகள், வயிற்று போக்கு பிரச்சினைகள் நீக்கலாம்



நீரிழிவு உள்ளவர்களின் டயட்டில் வெந்தயம் கட்டாயம் இடம் பெற வேண்டும்