ஒவ்வொரு பெண்களும் கண்டிப்பாக சாப்பிடவேண்டிய 3 ஆரோக்கியமான உணவு



காலையில் வெறும் வயிற்றில் எள் சாப்பிடுவது பல நன்மைகளை தரலாம்



ஒரு கப் பாலில் உள்ள கால்சியம் சத்து ஒரு கையளவு எள்ளில் உள்ளது



மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, வைட்டமின் ஈ, இரும்புச் சத்து, ஜீங்க் மற்றும் புரதச் சத்து நிரம்பியுள்ளது



ராகி உங்களை இளமையாக வைக்க உதவலாம்



இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவலாம்



திணையில் அதிக கால்சியம் நிறைந்துள்ளன



உடலை குளிர்ச்சியாக வைக்க வெந்தயம் உதவலாம்



தலையில் உள்ள பொடுகு பிரச்சனைகளை சரி செய்ய பயன்படுத்தலாம்



வெந்தயத்தில் வைட்டமின் சி ,புரதம் ,நார்சத்து ,பொட்டாசியம் ,மெக்னீசியம்,இரும்பு நிறைந்துள்ளன