ரோஸ் வாட்டர் என்னும் பன்னீர், டோனர் சருமத்தை ஈரப்பதமாக்கி மென்மையாக்க உதவும்
கிரீன் டீ டோனர் வீக்கத்தை குறைத்து, முகப்பருவை எதிர்த்து போராட உதவும்
ஆப்பிள் சைடர் வினிகர் டோனர் சருமத்தில் ph அளவை சமநிலைப்படுத்த உதவும்
வெள்ளரிக்காய் டோனர் முகத்தில் எரிச்சலை தடுக்க உதவும்
ஹேசல் டோனர் முகத்தில் உள்ள துளைகளை குறைத்து, சருமத்தை இறுக்கமாக்க உதவும்
கெமோமில் டீ டோனர், சருமத்தை ஈரப்பதம் செய்ய உதவும்
புதினா இலை டோனர் சருமத்தை புத்துணர்சியாக வைத்திருக்க உதவும்
எலுமிச்சை சாறு டோனர், கரும்புள்ளிகளை போக்க உதவும்
அரிசி தண்ணீர் டோனர் சருமத்தை பிரகாசமாக்க வைத்திருக்க உதவும்