உங்கள் சாலட்டுகளில் பச்சை வெங்காயத்தை ஏன் சேர்க்க வேண்டும் தெரியுமா? பச்சை வெங்காயம் ஆக்ஸிஜனேற்றத்துக்கு சிறந்த சோர்ஸாக உள்ளது பச்சை வெங்காயம் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து, நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்க உதவலாம் வீக்கத்தை குறைத்து கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவும் தமனி பிளேக் உருவாவதை தடுத்து இதய நோய் அபாயத்தில் இருந்து தடுக்க உதவும் பச்சை வெங்காயம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவலாம் கணையம் , எலும்பு தசை, மற்றும் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவும் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு எலும்புத்தாது அடர்த்தியை அதிகரிக்க உதவும் பச்சை வெங்காயம் குடலை ஆரோக்கியமாக மாற்ற உதவும் பச்சை வெங்காயம் உடலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்க உதவும்